ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் வெளிவந்துள்ள சரப்ஜித் படம் பற்றி திரைவிமர்சகர்கள் பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மே 20ம் தேதி ரிலீசான இப்படம், ரிலீசான முதல் நாளில் ரூ.3.69 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயின் மாறுபட்ட வேடமும், நடிப்பும் பாராட்டை பெற்றாலும் பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த வசூலை அள்ளவில்லை. தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்த லாபத்தை இப்படம் பெற்று தரவில்லையாம். பாக்ஸ் ஆபிசில் இப்படம் ஹிட் படமாக மாற இன்னும் நிறைய தொகையை இப்படம் வசூலிக்க வேண்டி உள்ளது. பாக்ஸ் ஆபிசில் இனி வரும் நாட்களில் அதிக வசூலை இப்படம் வசூலிப்பது கஷ்டம் தான் என்றும் கூறப்படுகிறது.