தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் கபீர் கான் மற்றும் ராஜ்குமார் சந்தோஷியின் அடுத்த படங்களில் நடிகர் சல்மான் கான் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தோம். தற்போது அது உண்மை தான் என சல்மான் கான் உறுதி செய்துள்ளார். இது பற்றி சல்மான் கூறுகையில், ஆம். நான் இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். பஜ்ரங்கி பாய்ஜான் போன்று இவை இரண்டும் அழகான கதைகள் என்றார். அலி அபாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் நடித்துள்ள சுல்தான் படம் ஜூலை 6ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் சல்மானுடன் அனுஷ்கா சர்மாவும் நடித்துள்ளார்.