ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான்கானுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பது அவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் கான், தனது திருமணம் குறித்த கேள்விக்கு கோபமாக பதிலளித்துள்ளார். அதில், ‛‛எதற்காக என் திருமணத்தை மீடியாவாகிய உங்களுக்கு நான் தெரிவிக்க வேண்டும். உங்கள் பெயர் கூட எனக்கு தெரியாது. திருமணம் என்பது என் சொந்த விசயம். எனக்கு திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனத் தோன்றினால், செய்துகொள்வேன். திருமணம் முடிவு எடுத்தால், அதைப்பற்றி நானே எனது ரசிகர்களுக்கு தெரிவிப்பேன். அதுவும் மீடியாக்களுக்கு அல்ல பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தெரிவிப்பேன். அது எனக்கும், எனது ரசிகர்களுக்குமான விசயம் என்று கூறியுள்ளார்.