Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டைரக்டர் ரஞ்சித்தை வாழ்த்தி அனுப்பி வைத்த சூர்யா!

21 மே, 2016 - 17:32 IST
எழுத்தின் அளவு:
Surya-wishes-Pa-Ranjith

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தற்போது ரஜினியின் கபாலி படத்தை இயக்கி நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை பெற்றிருக்கிறார். ஜூலையில் வெளியாகும் அந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்தபடியாக அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும், ரஜினியின் கபாலி படத்தை இயக்குவதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் மெட்ராஸ் படத்தை இயக்கியிருந்த ரஞ்சித், அடுத்தபடியாக சூர்யாவிடமும் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்தார். அந்த படத்தை தொடங்கயிருந்த நேரம்தான் எதிர்பாராதவிதமாக ரஜினியை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்தது. இதனால் சூர்யா மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரே ரஜினி படத்தை இயக்கி விட்டு வாருங்கள் என்று வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளனர். அதனால் ஏற்கனவே பேசிக்கொண்டபடி கபாலி ரிலீசானதும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறாராம் ரஞ்சித்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in