தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஞ்சித் இயக்கத்தில் கபாலியில் நடித்துள்ள ரஜினி, அப்படத்தின் டீசர், இந்திய அளவில் முதலிடம் பிடித்ததால் மனதளவில் உற்சாகத்தில் இருக்கிறார். குறிப்பாக, பாலிவுட் நடிகர்களான அமீர்கான், சல்மான்கான் படங்களின் டீசரைவிட அகப்படியான ரசிகர்கள் கபாலி பார்த்து, டீசரை லைக் செய்ததால், படத்திற்கு பெரியதொரு ஓப்பனிங் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பாகியிருக்கிறது. குறிப்பாக, அதிகமான ரசிகர்கள் டீசரை பார்த்ததையே படத்துக்கு ஒரு பெரிய பலமாக கருதுகிறார் ரஞ்சித்.
இந்தநிலையில், கபாலி படத்தை ஜூலை 1-ந்தேதி வெளியிடுவது என்பது உறுதியாகி விட்டது. அதனால் முக்கியத்துவம் வாய்ந்த தியேட்டர்களை கைப்பற்றி வருகிறார்கள். அதனால் சில சின்ன படங்கள் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றன. மேலும், ஜூன் மாதம் முதலில் கபாலி ஆடியோவை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். அந்த விழா முந்தைய ரஜினி பட ஆடியோ விழாக்களைவிட பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.