பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஐஸ்வர்யா ராய், சரப்ஜித் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள சரப்ஜித் படத்தில் நடித்துள்ளார். இதில் சரப்ஜித்தாக ரன்தீப்பும், அவரது சகோதரியான தல்பீர் கவுர் வேடத்தில் ஐஸ்வர்யாவும் நடித்துள்ளனர். இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. முன்னதாக இப்படத்தின் புரமோஷனில் பங்கேற்றிருந்த ஐஸ்வர்யா ராய், தன் கணவர் அபிஷேக் பச்சன் நடித்துவரும் ஹவுஸ்புல்-3 படம் பற்றி பேசியிருக்கிறார். அதில், ஹவுஸ்புல்-3 படமும் முந்தைய படங்களை போன்று ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும். இப்படத்தின் சிலகாட்சிகளை நான் பார்த்துள்ளேன், டப்பிங் பணியின் போதும் நான் இருந்தேன். அபிஷேக்கும், அக்ஷ்ய்யும் படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.