ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் சதீஸ் இயக்கத்தில், நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கும் சதமானம் பவதி படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் நடிகர் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. குடும்ப பொழுபோக்கு திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பிரேமம் படப்புகழ் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்கின்றார். தற்போது தெலுங்கு பிரேமம் ரீமேக்கில் நடிக்கும் அனுபமா அப்படத்திற்கு பின்னர் சதமானம் பவதி படத்தில் சர்வானந்துடன் டூயட் பாடவுள்ளார். ராஜ் தருண் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.