இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் சல்மான்கான், மீண்டும் ஒருமுறை தலைமுடி மாற்று சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான். இவர் தற்போது சுல்தான் என்ற படத்தில் மல்யுத்த வீரராக நடித்து வருகிறார். இப்படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இதனிடையே இன்னும் திருமணம் ஆகாத 50வயதான சல்மான்கான், தற்போது வெளிநாட்டு பெண்ணான லூலியா வந்தூரை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் லூலியாவின் அறிவுரையின் பேரில் சல்மான், இப்போது முடிமாற்று சிகிச்சை செய்து தன் சிகையை மாற்ற இருக்கிறாராம். ஏற்கனவே சல்மான், கடந்த 2003ம் ஆண்டும், 2012ம் ஆண்டும் இதேப்போன்று தனது தலைமுடியை சிகிச்சை மூலம் மாற்றியது குறிப்பிடத்தக்கது.