Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷாமிற்கு ஜோடியான ஆத்மியா!

17 மே, 2016 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Athmiya-to-pair-with-Shaam

இன்றைக்கு முன்னணி ஹீரோவாகிவிட்டார் சிவகார்த்திகேயன். மெரீனா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, அவரை மனம் கொத்தி பறவை படத்தில் தனி ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் எழில். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஆத்மியா நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் இன்று பெரிய நடிகராக உயர்ந்துவிட்டார். ஆனால் இப்படத்தில் இவருடன் நடித்த ஆத்மியாவுக்கோ சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை.


தன்னுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளுக்கு அடுத்தடுத்து சிபாரிசு செய்யும் சிவகார்த்திகேயன், மனம் கொத்தி பறவை படத்தில் தன்னோடு நடித்த ஆத்மியாவை மறந்தே விட்டார். இருந்தாலும், 'காவியன்' என்ற படத்தில் ஷாம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஆத்மியா. இப்படத்தை அறிமுக இயக்குனர் பார்த்தசாரதி இயக்குகிறார். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஆத்மியா தவிர, ஸ்ரீதேவி குமார் என்பவரும் கதாநாயகியாக நடிக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் துவங்கி சென்னை, ஹைதரபாத் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் வில்லானாக நடிக்கவிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in