தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சீவுற எழுது பொருள் படம் அப்பட்டமான கொரியன் காப்பிங்ற விஷயம் படத்தோட இசை ஹீரோவுக்கே இப்பதான் தெரிஞ்சுதாம். ஸ்கூல் பிள்ளைங்கள லவ் பண்ண வைக்கிறங்க கொலை பண்ண வைக்கிறாங்கன்னு மவுத் டாக்காகியிருக்கு. இந்த படம் என் முதல் படமா வந்திருந்தா நான் காணாமல் போயிருப்பேன்னு நண்பர்களிட்ட புலம்பும் இசை ஹீரோ. இயக்குனரை கூப்பிட்டு லெப்ட் ரைட் வாங்கினாராம்.