பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சல்மான்கான் தயாரிப்பில் உருவாக 'ஜகல்பந்தி' படத்தில் சைப் அலிகான் நடிக்கப்போவதாக தகவல் வந்தது. இப்படத்தை சமீர் சர்மா இயக்குகிறார். இசையை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தில் சைப் அலிகான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்படத்தில் சைப் அலிகான் நடிக்கவில்லையாம், அவருக்கு பதிலாக பவாத் கான் நடிக்க இருக்கிறார். லண்டனை சேர்ந்த இளம் இசையமைப்பாளராக பவாத் நடிக்கிறார், அவரின் மூத்த இசை ஆசிரியராக அனில் கபூர் நடிக்கிறார். விரைவில் தொடங்க இருக்கும் இப்படத்தை சல்மான், தனது சொந்த பேனரில் தயாரிக்கிறார்.