'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஷால் தன் ஓட்டை பதிவு செய்தார். ஓட்டளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ''தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு நன்றி. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் கோடிகணக்கான பணத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த பணத்தை மீண்டும் மக்களுக்கே அதுவும் கல்விக்காக பயன்படுத்த கொடுத்தால் சிறப்பாக இருக்கும். நாம் கட்டும் வரி பணம் தவறாக பயன்படுத்துவது வருத்தமாக உள்ளது (வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது). மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதை விரைவில் ஆட்சி அமைக்கும் கட்சி நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால் மக்கள் தங்களுக்கு நல்லது செய்தவர்களை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.