பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ரெமோ டிசோசாவின் அடுத்த படத்தில் அஜய் தேவ்கனும், சூரஜ் பன்சோலியும் இணைந்து நடிக்கிறார்கள் என ஏற்கனவே கூறி இருந்தோம். தற்போது, இந்த படத்தில் இவர்கள் இருவரும் சகோதரர்களாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வழக்கமான டான்ஸ் படங்களைப் போன்று இல்லாமல் வித்தியாசமாக எடுக்கப்பட உள்ளதாம். இரு சகோதரர்களுக்கும் இடையேயான உறவு உணர்ச்சிபூர்வமாக கூறுவது தான் படத்தின் கதையாம். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் அஜய்தேவ்கனும் ஒருவர். பிளையிங் ஜட் படத்தின் ரிலீசிற்கு பிறகு, செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் சூட்டிங் வேலைகளை ஆரம்பிக்கப் போகிறார்களாம்.