டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளம்பர படத்தில் நடித்தவர் சூர்யா. அதில், தேர்தலில் நூறு சதவிகிதம் வாக்குப்பதிவுக்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தங்களது மேலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று பேசி நடித்திருந்தார் சூர்யா. ஆனால் தற்போதைய நிலவரப்படி 24 படத்தின் பிரிமியர் காட்சியில் கலந்து கொள்ளஅமெரிக்கா சென்ற சூர்யா, குடும்பத்துடன் ஒரு மாதம் அங்கு ஓய்வெடுத்து விட்டு அதன் பிறகுதான் சென்னை திரும்புவார் என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.
அப்படியென்றால் இந்த தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக மக்களை கேட்டுக்கொண்ட சூர்யா, இந்த தேர்தலில் தான் வாக்களிக்க மாட்டாரா? என்றொரு கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் இதுகுறித்து சூர்யாதரப்பில் விசாரித்தபோது, அவர் எங்கிருந்தாலும் தேர்தலுக்கு ஓட்டுப்போட கண்டிப்பாக வந்து விடுவார் என்கிறார்கள்.