மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
அல்லு அர்ஜுன் - ராகுல் ப்ரீத் சிங் நடித்த, சர்ரய்நொடு என்ற தெலுங்கு படம், சமீபத்தில் வெளியாகி, ஆந்திரா முழுவதும் வசூலை குவித்துள்ளது. இந்த படத்தில், கேத்ரின் தெரசாவும் நடித்திருந்தாலும், ராகுலுக்குத் தான் பாராட்டுகள் குவிகிறதாம். இதுகுறித்து அவரிடம் கேட்டால், தன்னைப் பற்றி பேசுவதை விட, அல்லு அர்ஜுனைத் தான், வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து பேசுகிறார். 'மனிதர், என்ன ஸ்பீடாக டான்ஸ் ஆடுகிறார். இப்படி டான்ஸ் ஆடும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. சில நேரங்களில், அவருக்கு எலும்பு இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது' என்கிறார்.