வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
வாகை சூடவா மற்றும் உத்தம வில்லன் என, பல படங்களுக்கு இசையமைத்தவர், ஜிப்ரான். இவர் தற்போது, சென்னை டு சிங்கப்பூர் என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ள இப்படத்தின் பாடல்களை, சென்னை முதல் சிங்கப்பூர் வரை உள்ள, ஒவ்வொரு நாடுகளிலும் வெளியிடுகின்றனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவே, இம்முயற்சி நடைபெற உள்ளது.
— சினிமா பொன்னையா