தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நயன்தாரா மற்றும் தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து விட்ட விஜயசேதுபதி, அடுத்தபடியாக, றெக்கை படத்தில், த்ரிஷாவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, அப்படத்தில், லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். குடும்பப் பின்னணி கொண்ட அப்படத்தில், லட்சுமிமேனனுக்கு பொருத்தமான கதாபாத்திரம் என்பதோடு, தனக்கு லட்சுமிமேனன் தான் பொருத்தமான ஜோடியாக இருப்பார் என்று அவரை, செலக்ட் செய்துள்ளார் விஜயசேதுபதி.
- சி.பொ.,