'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில், முதன்முறையாக, போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இவ்வேடத்திற்காக, சில பிரபல பெண் போலீஸ் அதிகாரிகளை முன் மாதிரியாக வைத்து நடித்திருப்பதாக சொல்பவர், இப்படத்திற்காக, 15 நாட்கள் சண்டை பயிற்சி எடுத்துள்ளார். ஆக் ஷனுக்கு இது ஒரு சின்ன ஆரம்பம் தான்; எதிர்காலத்தில் இன்னும் அதிரடியான ஆக் ஷன் கதைகளில் நடிப்பேன்... என்கிறார். போகாத ஊருக்கு வழியும், காரமணிக்கு களையும்!
— எலீசா