பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கரீனா கபூரும் ஒருவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'கி அண்ட் கா' படம் கரீனாவுக்கு நல்லதொரு பெயரை பெற்று தந்தது. இப்படத்திற்கு பிறகு கரீனா, அதிகம் விரும்பப்படும் நடிகையாகியிருக்கிறார். இந்நிலையில் கரீனா, அடுத்தப்படியாக காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். வீரே தி ஷாதி என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை சோனம் கபூரின் சகோதரி ரேகா கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பதை கரீனாவும் உறுதிப்படுத்தியிருக்கிறார். விரைவில் படம் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாக உள்ளது.