இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஷாரூக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான 'தில்வாலே மற்றும் ஃபேன்' படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் அவரின் மார்க்கெட்டு சற்று ஆட்டம் கண்டுள்ளது. இந்தச்சூழலில் அவர் இப்போது ரயீஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். ஷாரூக்கான், தாதாவாக இப்படத்தில் நடித்துள்ளார். ராகுல் தொலாக்கியா இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ரயீஸ் படத்தில் நடித்துள்ள நவாசுதீனிடத்தில் ஷாரூக்கானின் முந்தைய படங்கள் சரியாக போகவில்லையே, இந்தப்படம் அவருக்கு எப்படி என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... ''வாழ்க்கையில் ஏற்ற - தாழ்வு வரத்தான் செய்யும். ஒரு படம் உருவாகும்போது அது வெற்றிபெறும், சிலசமயம் தோல்வியடையும். ரயீஸ் முற்றிலும் வித்தியாசமான, புதுமையான படம், இந்தப்படத்தின் மூலம் ஷாரூக்கான் மீண்டும் எழுச்சி பெறுவார் என்று கூறியுள்ளார்.