மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கி வருகின்றார். மைத்திரி மூவீஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அமெரிக்காவில், நடைபெறும் என கூறப்பட்டது. தற்போது அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் ஜனதா கேரேஜ் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் ஐதராபாத்திலும் ஜனதா கேரேஜ் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது. அமெரிக்காவில் ஜூனியர் என்.டி.ஆர் படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் இப்படத்தை பிரபலப்படுத்துவற்காகவே ஜனதா கேரேஜ் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை அமெரிக்காவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்