போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
டைகர் ஷெரப் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'பாகி'. சபீர்கான் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் டைகர் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடித்திருந்தார். ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். அடுத்தாண்டு படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சாஜித் கூறியுள்ளதாவது... ''உண்மை தான், பாகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. டைகர், ஸ்ரத்தா, சபீர்கானே இப்படத்திலும் இணைகிறார்கள். 2017-ல் ஷாங்காயில் படப்பிடிப்பை துவக்க உள்ளோம். அடுத்தாண்டு இறுதியில் படம் வெளியாகும் என்றார்.