‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், தற்போது 'சுல்தான்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் யாருக்கும் போட்டியில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து சல்மான் கூறியுள்ளதாவது... ''ஷாரூக்கான், அமீர்கான் மற்றும் என்னை ரசிகர்கள் எப்போதும் நேசிக்கிறார்கள். நாங்கள் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்களாக நினைத்தது கிடையாது. யாருடனும் நான் போட்டியிடவில்லை, எனக்கு நானே தான் போட்டி என்று கூறியுள்ளார்.