'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
கிராமத்து வேடங்களிலேயே நடித்து போரடித்து விட்டதாம், விமலுக்கு. தனக்கும், 'கிராம ராஜன்' என்ற முத்திரை விழுந்து விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார். இதனால், நகர்ப்புறத்தை மையமாக வைத்து தயாரிக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளார். அடுத்த படத்தில், ஐ.டி.,யில் பணியாற்றும், 'ஹைடெக்' இளைஞராக நடிக்கிறாராம். தொடர்ந்து, இது போன்ற வேடங்களில் நடிப்பதன் மூலம், தனக்கு இருக்கும் கிராமத்து இமேஜ் மறையும் என நம்புகிறார் விமல்.