தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கன்னடத்தில் திரில்லர் கதைக்களத்துடன் வெளிவந்து வெற்றி கண்ட “யு டேன்” படத்தின் தெலுங்கு ரீமேக்கை நடிகை சமந்தா தயாரிக்கவுள்ளார் என்று ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது இப்படத்தில் நாயகியாக நடிக்கவும் சமந்தா முடிவு செய்துள்ளாராம். இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் தயாராகவுள்ளது. இப்படத்தில் வழக்கு ஒன்றை விசாரிக்கும் செய்தியாளராக சமந்தா நடிக்கவுள்ளாராம். கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் பவன் குமாரே இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குவார் என தெரிகிறது. மகேஷ் பாபுவுடன் சமந்தா இணைந்து நடித்துள்ள பிரம்மோற்சவம் மே 20ல் திரைக்கு வரவுள்ளது. மேலும் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து ஜனதா கேரேஜ் படத்திலும் சமந்தா நடித்து வருகின்றார்.