Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரபரப்பில் இசையமைப்பாளர் கே!

12 மே, 2016 - 08:03 IST
எழுத்தின் அளவு:
Music-director-K-is-So-Busy

யுத்தம் செய், முகமூடி, பீட்சா, கிருமி உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் கே. இவர் மலையாளத்தில் பகத்பாசில் நடித்த அன்னயும் ரசூலும் என்ற படத்திற்கும் இசையமைத்திருந்தார். அந்த படமும், பாடல்களும் சூப்பர் ஹிட்டனதால், அப்படத்தை இயக்கிய ராஜீவ் ரவி இப்போது துல்கர் சல்மான் நடிப்பில் தான் இயக்கியுள்ள கம்மட்டி பாடம் படத்திற்கும் கேயை இசையமைக்க வைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், மே 20-ந்தேதி படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு தியேட்டர்களை புக் பண்ணி விட்டனர். ஆனால், படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு கடந்த சில தினங்களாகத்தான் தொடங்கப்பட்டுள்ளது.


சென்னை திநகரில் உள்ள தனது ஸ்டுடியோவில் கம்மட்டி பாடம் படத்திற்கான பின்னணி இசைக்கோர்ப்பில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் கே. இதுகுறித்து அவர் கூறுகையில், இதற்கு முன்பு பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால் இந்த படத்திற்கு ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணிய பிறகுதான் படத்தை முடித்து என்னிடம் கொடுத்தார்கள். அதனால் இன்னும் சில தினங்களுக்கு பின்னணி இசையை முடித்து சென்சாருக்கு அனுப்பியாக வேண்டிய பரபரப்பில்இருக்கிறேன். அதன்காரணமாக தமிழில் பணியாற்றும் பட வேலைகளை தள்ளி வைத்து விட்டு இந்த மலையாள படத்தின் வேலைகளில் இரவு பகலாக ஈடுபட்டிருக்கிறேன் என்கிறார் கே.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in