டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா அறிமுக இயக்குனர் சக்ரி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ராபின் ஹூட் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10 ஆம் தேதி முதல் துவங்கும் என கூறப்படுகின்றது. பெங்கால் டைகர் படத்தில் ரவி தேஜாவுடன் நடித்த ராக்ஷி கண்ணா இப்படத்தில் மீண்டும் ரவி தேஜாவுடன் நடிக்கின்றார். டி.வி.வி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தின் கதையை கேட்டதும் இப்படத்தில் நடிக்க ரவிதேஜா சம்மதம் தெரிவித்து விட்டார். மேலும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால், வழக்கமான படப்பிடிப்புகளை விரைவில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூன் 10 முதல் ராபின் ஹூட் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.