ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் ராணா முதன் முறையாக நடிகை காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் சத்தமே இல்லாமல் நடைபெற்று வருகின்றன. மகேஷ் பாபுவுடன் பிரம்மோற்சவம் படத்தில் ஜோடி சேர்ந்த காஜல் அகர்வால் மே 20ல் திரைக்கு வரவிருக்கும் அப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாகியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் தேஜா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகளில் காஜல் கலந்து கொள்ள துவங்கியுள்ளார். காஜலின் முதல் தெலுங்கு படமான லக்ஷ்மி கல்யாணம் படத்தை இயக்கியவர். அவரது இயக்கத்தில் மீண்டும் காஜல் ராணாவுடன் டூயட் பாடவுள்ளார். வைஷ்னவி என்டர்டையின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.