ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தூம் படங்களின் வரிசையை பொறுத்தமட்டில் ஹீரோ ரோலைக்காட்டிலும், அதில் வரும் நெகட்டீவ் ரோலுக்குத்தான் பவர்புல்லான ரோல் இருக்கும். ஏற்கனவே ஹிருத்திக் ரோஷன், அமீர்கான் போன்றவர்கள் அந்த ரோலில் அசத்தினர். அந்தவகையில் தற்போது தூம்-4 படம் உருவாக இருக்கிறது. இதிலும் நெகட்டீவ் ரோலுக்கு தான் பவர்புல்லான வேடமாம். எனவே ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறது. அதில் சல்மான்கான் முன்னணியில் இருக்கிறார். இதுப்பற்றிய செய்திகள் ஏற்கனவே வெளியாகின. தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங்கும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரன்வீர் சிங்கிடம் படக்குழு பேசி வருகிறது. தூம்-4 படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்க உள்ளார், ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.