இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'ராஸ்' படங்களின் வரிசையில் நான்காவது படமாக வெளியாக இருக்கிறது ராஸ் ரீபூட். முந்தைய பாகங்களில் நடித்த இம்ரான் ஹாஸ்மியே இப்படத்திலும் முதன்மை ரோலில் நடிக்கிறார். ஹீரோயினாக அறிமுக நாயகி கிருத்தி கார்பந்தா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் வேளையில் இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ராஸ் ரீபூட், வருகிற செப்.,16ம் தேதி ரிலீஸாகிறது. அதற்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக்கை நாளைமறுநாள் இம்ரான் ஹாஸ்மியின் நடிப்பில் வெளியாக உள்ள அசார் படத்துடன் வெளியிட இருக்கிறார்கள்.