ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம் படத்தின் டிரைலரை வெளிவந்து 24 மணி நேரத்தில் 64,000 பேர் பார்த்துள்ளனர். யூடியூபில் வெளிவந்த தெலுங்கு திரைப்பட டிரைலர்களில் 24 மணி நேரத்தில் அதிகமான பார்வையாளர்களைக் கடந்த டிரைலர்கள் வரிசையில் பிரம்மோற்சவம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மகேஷ் பாபு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள பிரம்மோற்சவம் படத்தின் டிரைலரை இதுவரை 8,85,000 பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா நாயகிகளாக நடித்துள்ளனர். மே 20ல் திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்களுக்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.