ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜாக்கி ஷெரப்பின் வாரிசு டைகர் ஷெரப். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த 'பாகி' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தின் வசூலும் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் ஹிருத்திக்கிற்கு வில்லனாக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து டைகர் ஷெரப் கூறியதாவது... 'பாகி' படத்தில் வில்லனாக நடித்த சுதீர் பாபு போன்று எனக்கும் வில்லனாக நடிக்க ஆசையாக உள்ளது. குறிப்பாக ஹிருத்திக் ரோஷன் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
டைகர் ஷெரப், தற்போது ரெமோ டிசோசா இயக்கும் 'பிளையிங் ஜாட்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார்.