Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காஜல்அகர்வாலை பீல் பண்ண வைத்த பிரமோற்சவம்

09 மே, 2016 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Kajal-Agarwal-feels-of--Bramorchavam

சர்தார் கப்பார் சிங் படத்திற்கு பிறகு தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் காஜல்அகர்வால் நடித்து வரும் படம் பிரமோற்சவம். தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படத்தில் சமந்தா, ப்ரணிதா போன்ற நடிகைகளும் கதாநாயகியாக நடித்துள்ளனர். அதோடு, ரேவதி, சரண்யா பொன்வண்ணன் போன்ற தமிழ் நடிகர் நடிகைகளும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரிலீசுக்கு தயாராகிவிட்ட இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளதாம்.


அந்த வகையில், மகேஷ்பாபுவுடன் முக்கிய கதாநாயகிகளான காஜல்அகர்வால், சமந்தாவுக்கு தலா 2 பாடல்களும், ப்ரணிதாவுக்கு ஒரு பாடலும் இடம் பெற்றுள்ளதாம். மற்ற பாடல்கள் வெவ்வேறு கதை சூழல்களில் இடம்பெற்றிருக்கிறதாம். ஆனால், இப்போது படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் 2 பாடல்களை கத்தரித்து 6 பாடல்கள் வைத்துள்ளார்களாம். அதில், ஒன்று காஜல்அகர்வால் மகேஷ்பாபு சம்பந்தப்பட்ட டூயட்டாம்.


இந்த செய்தி காஜல்அகர்வாலுக்கு தெரிவிக்கப்பட்டபோதும் அதிர்ச்சியடைந்து விட்டாராம். இதுவரை அந்த படத்தில் நாம் தான் முதன்மை நாயகி என்று நினைத்துக்கொண்டிருந்த காஜல், இப்போது மகேஷ்பாபுவுடன் சமந்தாவுக்கே இரண்டு டூயட் இருப்பதால் தான் பின்தள்ளப் பட்டதாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in