டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை சோனம் கபூர், தன்னை பற்றி தனது ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், அவர்கள் தன்னை தொடர்பு கொள்வதற்காகவும் பிரத்யேக ஆப்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். சமீபத்தில் சல்மான் கானும், சச்சின் டெண்டுல்கரும் தங்களுக்கான ஆப்ஸ் வைத்திருப்பது பற்றி அவர் கூறுகையில், சல்மான் கானுக்கு அது அவசியம். அவரது தொண்டு செயல்கள்பாடுகள், அவரது ஆதரவாளர்களுடனான பகிர்வுகள் உள்ளிட்ட விஷயங்களுக்கு அவருக்கு தேவை. மக்களும், அவரது ரசிகர்களும் அவர் நாள் முழுவதும் என்ன செய்கிறார் என அவரைப் பற்றி அறிய விரும்புகிறார்கள். இதை விட சச்சின் இன்னும் சுவாரஸ்யமானவர். அவரும் ஆப்ஸ் வைத்துள்ளார். அவர்களைப் போல் ரசிகர்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஆப்ஸ் அறிமுகம் செய்துள்ளேன் என்றார்.