மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பவர் ஸ்டார் பவன் கல்யாண் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் புதிய தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் சேனாபதி எனும் தலைப்புடன் கூடிய பவன் கல்யாண்- எஸ்,ஜே.சூர்யா படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. பவன் கல்யாணின் ரசிகர்கள் வடிமைத்துள்ள போஸ்டர் தான் அது என்று, அப்போஸ்டர் குறித்து படக்குழுவினரை அனுகிய போது தெரியவந்துள்ளது. வேஷ்டி சட்டையில காணப்படும் பவன் கல்யாணின் அப்போஸ்டர் தற்போது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வைரலாகி விட்டது. எஸ்.ஜே.சூர்யாவுடன் பவன் கல்யாண் இணைந்துள்ள படம் குஷி 2 என அறியப்பட்டு வரும் நிலையில், இப்படம் அஜித் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக் என்றும் கூறப்படுகின்றது