Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனிதன் பட வரிவிலக்கு வழக்கு: அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்

05 மே, 2016 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Manithan-tax-issue-:-Court-send-notice-to-TN-Govt.,

உதயநிதி, ஹன்சிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த மனிதன் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியும் வரிவிலக்கு கமிட்டி வரிவிலக்கு வழங்க மறுத்து விட்டது. மனிதன் என்பது தமிழ் சொல்ல அல்ல என்று அதற்கு காரணம் கூறியது. இதனை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


“மனிதன் என்பது தமிழ் வார்த்தைதான். உயர்ந்த மனிதன், மனிதன் படங்களுக்கு ஏற்கெனவே தமிழக அரசு வரிவிலக்கு கொடுத்துள்ளது. ஒரே விஷயத்தில் அரசு இரண்டு நிலைப்பாடுகளை எடுக்க முடியாது. தமிழக அரசு அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள், வரிவிலக்கு மறுத்த அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அரசின் பதில் மனு தாக்கலுக்கு பிறகு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். ஒரு கல் ஒரு கண்ணாடி, கெத்து உள்ளிட்ட உதயநிதி நடித்த படங்கள் அனைத்துக்கும் அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்ததும். அவர் வழக்கு போட்டு விரிவிலக்கு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in