தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கணவர் என்ற அறிமுகத்தோடு திரை உலகில் நுழைந்த சுதீர் பாபு, பல தெலுங்கு படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து விட்டார். பலே மஞ்சி ரோஜு படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமானார் சுதீர் பாபு. டைகர் மற்றும் ஸ்ரதா கபூர் நடிப்பில் வெளிவந்துள்ள பாஹி படத்தில் சுதீர் பாபு வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் சுதீர் தான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் கதையை தேர்வு செய்துவிட்டாராம். பலே மஞ்சி ரோஜு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீராம் ரெட்டி கூறிய கதை சுதீர் பாபுவிற்கு பிடித்துப் போகவே அப்படத்தில் நடிக்க சுதீர் சம்மதம் தெரிவித்து விட்டராம். சுதீர் பாபு- அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் ரெட்டி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு மே இறுதியில் துவங்கவுள்ளதாம்.