தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அல்லு அர்ஜுன், ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் திரைக்கு வந்த சரைய்னோடு படத்தை இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கியிருந்தார். விமர்சக ரீதியாக சறுக்கலைச் சந்தித்தாலும், இப்படம் வசூலை எதிர்பார்த்தப்படி கொடுத்துள்ளது. இப்படத்தின் வசூல் தற்போது ரூ 50 கோடியை நெருங்கவுள்ளதாம். குறிப்பாக பி,சி சென்டர்களில் படத்தின் வசூல் எதிர்பார்ப்பிற்கு அதிகமாக வந்துள்ளதால் சக்சஸ் மீட் நடத்த படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தும், அல்லு அர்ஜுனும் முடிவு செய்துள்ளனராம். நாளை(மே 4) விஜயவாடாவில் உள்ள சித்தார்த்தா கல்லூரி வளாகத்தில் சரைய்னோடு படத்தின் சக்சஸ் மீட் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை