தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பூ படம் முதல் தனது இயல்பான எதார்தமான நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் மலையாள நடிகை பார்வதி, பிற நடிகைகளிடமிருந்து மாறுபட்டு தனது நடிப்பின் வாயிலாகவே மிளிர்கின்றார். தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வந்த பார்வதிக்கு டோலிவுட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளதாம். அதிலும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் பார்வதியை தனது படத்தில் நாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என இயக்குனரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து பார்வதியிடம் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தெரிகிறது. அண்மையில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் குஷி 2 படத்தின் பூஜை நடைபெற்றது. குஷி 2 படத்தில் அல்லது அஜித்தின் வீரம் தெலுங்கு ரீமேக்கில் பார்வதி, பவன் கல்யாணுடன் ஜோடி சேரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது