தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக பாலிவுட் நடிகர்கள், ஹாலிவுட் செல்வது அதிகமாகி வருகிறது. அந்தவகையில், நடிகர் நவாசுதீன் சித்திக்கும் இப்போது ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் நடித்துள்ள 'லையன்' படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட் என்ட்ரி பற்றி நவாசுதீன் கூறியுள்ளதாவது... ''சமீபகாலமாக நடிகர்கள் ஹாலிவுட் செல்வதை பெரிதாக பார்க்குகிறார்கள். ஐஎஸ் ஜோகர், அம்ரீஷ் புரி, குல்சார் குரோவர் போன்ற நடிகர்கள் எல்லாம் ஹாலிவுட்டில் நடித்திருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி அவர்கள் பெரிதாக பேசவில்லை. இந்திய படங்கள் போன்று தான் ஹாலிவுட் படங்களும். என்னை பொறுத்தவரை நான் ஹாலிவுட் செல்வதை விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.