மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஷாரூக்கான் நடிப்பில் வெளியான தில்வாலே-யும் சரி, அதன்பின்னர் வெளிவந்த ஃபேன் படமும் சரி, இரண்டுமே சரிவர போகவில்லை. இப்படத்திற்கு பிறகு ஷாரூக், ரயீஸ் என்ற படத்தில் தாதாவாக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதனிடைய ரயீஸ் படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் கெளரி ஷிண்டே படத்தில் லவ் குருவாக நடிக்கப்போவதாக செய்தி வந்தது. ஆனால் இதை மறுத்துள்ளார் ஷாரூக்கான்.
அவர் கூறியுள்ளதாவது... ''கெளரி ஷிண்டே படத்தில் நான் லவ் குருவாக நடிக்கவில்லை இப்படம் மிகவும் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. இதுபோன்றதொரு படத்தில் நான் நடித்தது கிடையாது. இந்தப்படத்திற்காக நான் நிறைய உழைத்துள்ளேன். மிகவும் அருமையான வேடம். ஆலியா மற்றும் கெளரியுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.