Advertisement

சிறப்புச்செய்திகள்

‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

''கபாலி, பாகுபலிக்குப் பிதா...'' - 'கபாலி' டீசரைப் பாராட்டிய பிரபலங்கள்

02 மே, 2016 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Celebrities-praises-Kabali-Teaser

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான 'கபாலி' டீசரைத் திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் பாராட்டியுள்ளார்கள். திரையுலகத்தில் இது போன்ற படங்கள் வந்தால்தான் அது அவர்களுக்கும் ஒரு எனர்ஜியாக இருக்கும் என்பது மட்டும் புரிகிறது.




ராதிகா ஆப்தே (கபாலி நாயகி) : சிறந்த மனிதர்... ரஜினிகாந்த்... சிறந்த டீசர்.. கபாலி...


எஸ்.எஸ்.ராஜமௌலி : இதுதான் ஸ்டைல், இதுதான் ரஜினி, இதுதான் தலைவா...


ராம் கோபால் வர்மா : ரஜினிகாந்த் ஏன் ரஜினிகாந்த் ஆக இருக்கிறார் என்பதற்குக் காரணமிருக்கிறது. ரஜினி சாரைத் தவிர வேறு எந்த சூப்பர் ஸ்டாரும் திரையில் இப்படி ஒரு அதிர்வை ஏற்படுத்த முடியாது. முதல்நாளில் இந்தப் படத்தை நான்கு முறை பார்க்க விரும்புகிறேன். கபாலி, பாகுபலிக்குப் பிதா போல இருக்கிறார், ஒரே ஒரு ரஜினிகாந்த் மட்டுமே.


தனுஷ் : நெருப்புடா... நெருங்குடா... தலைவா... நன்றி பா.ரஞ்சித், மகிழ்ச்சி...


சிவகார்த்திகேயன் : தலைவர் வெறித்தனம்.. ரஞ்சித் சகோதரா... மகிழ்ச்சியின் உச்சம்.. உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றி...


நானி - தெலுங்கு நடிகர் : டிக்ஷனரி 'கிரேஸ்' என்பதற்கான அர்த்தமாகச் சொல்வது என்னவென்றால், “ஒரு வடிவம், ஒரு நடவடிக்கை, ஒரு இயக்கம், ஒரு முறை அதன் அழகை நேர்த்தியுடன் வெளிப்படுத்துவது,” என்று சொல்கிறது. நான் அதை 'இது'தான் (ரஜினியின் கபாலி டீசர் புகைப்படம்) எனச் சொல்வேன்.


ராதிகா சரத்குமார் : ஆசம்...எப்போதும் போல அசத்தல்...வாவ்...!


குஷ்பு : மற்றுமொரு சூப்பர் ஸ்டார் இல்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ரஜினிகாந்த், எங்களுக்குள் இருக்கும் நெருப்பை நீங்கள்தான் மூட்டுகிறீர்கள். அதை நீங்கள்தான் வெளிப்படுத்துகிறீர்கள்.


கார்த்திக் சுப்புராஜ் : அந்தக் கண்கள்... அந்த சிரிப்பு... அந்த குரல்... அந்த நடை... ஐயோ.. தலைவா.. நன்றி.. ரஞ்சித் மற்றும் குழுவினர்.


இயக்குனர் ஷங்கர் இந்த டீசரை ரஜினிகாந்துடன் சேர்ந்தே பார்த்திருந்தாலும், அது சம்பந்தமான புகைப்படங்கள் நேற்று வெளியானாலும் அவர் இதுவரை 'கபாலி' டீசரைப் பற்றி எதுவும் கருத்து சொல்லவில்லை.


ரஜினிகாந்த்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என சொல்லும் சில முன்னணி இளம் நடிகைகள் கூட 'கபாலி' டீசர் என்ற ஒன்று நேற்று வெளியாகாதது போலவே இருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in