இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அசார் படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் இம்ரான் ஹாஸ்மி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ராஸ் 4 படத்தில் தற்போது மிக இறுதி கட்ட புரோடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் முடிவடைந்து விட்டது. அதனால் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய நினைத்துள்ளோம். இப்படத்தின் அடுத்த கட்ட வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளேன். ஆனால் தற்போது இப்படம் பற்றி அதிகம் இப்போது சொல்ல முடியாது. ராஸ் 4 படத்தில் நான் அதிகமாக விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை. ரசிகர்களுக்கு பயத்தை உணர முடியாது என்பதால் சாதாரண தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி உள்ளோம். த்ரில் உள்ளிட்ட அனைத்தையும் தத்ரூபமாக அமைத்துள்ளோம். இதில் வெற்றி அடைவோமா இல்லையா என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.