ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பரான தயாரிப்பாளருக்கும், அவரது ஜீவனுள்ள -மகனுக்கும் இடையில் மனக்கசப்பாம். உச்ச நடிகரின் பட பெயரை கொண்ட படத்திற்கான வரவு செலவில் ஏற்பட்ட சின்ன உரசல் மனக்கசப்பாக மாறியிருக்கிறாம். தந்தையின் அலுவலகத்துக்கு மகன் வருவதில்லை. மகனின் அலுவலகத்திற்கு தந்தை செல்வதில்லையாம். “இதெல்லாம் அப்பாவுக்கும் மகனுக்கு இடையில அடிக்கடி நடக்கிற விஷயம் தான். சீக்கிரமா எல்லாம் சரியாப்போயிடும் என்கிறார்கள் இருவரின் நலன் விரும்பிகள்.