இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இதுவரை, 'முன்னணி கதாநாயகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன்...' என்று கூறி வந்த ஹன்சிகா, இப்போது, 'நயன்தாரா, அனுஷ்கா மற்றும் த்ரிஷா போன்று, வெயிட்டான வேடங்களுக்கே முதலிடம் கொடுப்பேன்...' என்கிறார். அதன் காரணமாக, 'வளர்ந்து வரும் கதாநாயகர்கள் என்றாலும், நடிப்பதில் தயக்கமில்லை...' என்று வெளிப்படையாக அறிவித்திருப்பவர், 'நெகடிவ் கதாநாயகி வேடம் என்றாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்...' என்றும் கூறியுள்ளார். தன் வயிற்றைத் தான் உலர வைக்கலாமா?
— எலீசா