தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக, நடிகர்கள் பலர் தயாரிப்பாளர்களாக உருவாகி வரும் நிலையில், கன்னடத்தில், பவன்குமார் இயக்கிய, யு டர்ன் என்ற படத்தின் தமிழ் ரீ - மேக் உரிமையை, வாங்கியுள்ளார் சமந்தா. விரைவில், அப்படத்தை தயாரிக்கயிருப்பவர், அதில், தானும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஓடி ஓடி நூறு குழி உழுவதை விட, அமர்ந்து ஆறு குழி உழுவது மேல்!
— எலீசா