மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2, நடிகர் பிரபுதேவாவுடன் திகில் படம், தோழா படத்தின் ஹிந்தி ரீமேக் என பிசியாக படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் தமன்னா தற்போது மேலும் ஒரு தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் ராம் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிக்க தமன்னா சம்மதம் தெரிவித்துள்ளாராம். என்டுகன்டே ப்ரேமந்தா எனும் படத்தில் ராமுடன் இணைந்து நடித்த தமன்னா மீண்டும் இப்படத்தில் ராமுடன் இணைந்து நடிக்கின்றார். யுகாதி அன்று துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. 14 ரீல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது