பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அருந்ததி படத்தின் வெற்றிக்கு பின்னர் வரலாற்று படம் இயக்கும் இயக்குனர்களின் முதல் தேர்வாக அனுஷ்கா மாறினார். அந்த வகையில் அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த ருத்ரம்மாதேவி எனும் சரித்திர படத்தில் ஆக்ஷனாலும் அழாகாலும் ரசிகர்களைக் கவர்ந்த அனுஷ்கா மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்கவுள்ளார்.
பில்ல ஜமீந்தார் படப் புகழ் இயக்குனர் அசோக் இயக்கும் பாஹ்மதி எனும் சரித்திர படத்தில் அனுஷ்கா முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெறுகின்றது. யுவி கிரியேசன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகளும் விரைவில் துவங்கவுள்ளதாம். சிங்கம் 3 படத்தில் நடித்து வரும் அனுஷ்கா அப்படத்தை முடித்த பின்னர் பாஹ்மதி படத்தில் நடிக்கவுள்ளார். 16 ஆம் நூற்றாண்டுகளில் கோல்கொண்ட பகுதியை ஆட்சி செய்த குவலி குதுஃப் ஷா எனும் மன்னனின் காதல் மனைவியான பாஹ்மதி எனும் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளார்.