Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகிழ்ச்சியில் ஸ்ரீதிவ்யா!

27 ஏப், 2016 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Sridivya-is-happy

சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு பிறகு ஸ்ரீதிவ்யா நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் வேகமாக வளர்ந்து வந்த அவர் இப்போது மார்க்கெட்டில் பின்தங்கி விட்டார். ஆனபோதும் அவரது கைவசம் காஷ்மரோ, மருது, சங்கிலி புங்கிலி கதவ திற போன்ற படங்கள் உள்ளன. அதோடு, ஜி.வி.பிரகாசின் முதல் படமான பென்சிலும் உள்ளது. சிலபல காரணங்களால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. என்றபோதும் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.


மேலும், அந்த படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள். தற்போது டப்பிங் பணிகள் நடக்கிறது. பென்சில் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியிருக்கும் தயாரிப்பாளர் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றுவதில் தற்போது இறங்கியிருக்கிறாராம். ஏற்கனவே ஸ்ரீதிவ்யா தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் என்பதால் அவரது போட்டோக்களை முன்னிறுத்தி ஆந்திராவில் பப்ளிசிட்டியை முடுக்கி விடப்போகிறார்களாம். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்ரீதிவ்யா, இந்த படத்தை வைத்து ஆந்திராவிலும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அங்குள்ள மீடியாக்களில் பென்சில் படத்தின் அருமை பெருமைகளை பேட்டிகளில் கூறிவருகிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in