‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படமும், நடிகர் விஷால் நடித்த, மருது படமும், ஒரே நாளில் வெளியாகின்றன. நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்து, பாண்டிராஜ் இயக்கிய படம், இது நம்ம ஆளு. இந்த படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பல தடைகள் தாண்டி இப்படம் ரிலீஸாக தயாராகிவிட்டது.
நடிகர் விஷால், நடிகை ஸ்ரீ திவ்யா நடிக்க, குட்டிப்புலி, கொம்பன் படங்களால் பிரபலமான முத்தையா இயக்கிய படம், மருது. இந்த படத்தை, ஐங்கரன் நிறுவனம் வெளியிட உள்ளது. மருது மற்றும் இது நம்ம ஆளு படங்கள், மே, 20ல் வெளியாகின்றன.
ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலின் போது காரசாரமாக மோதிக்கொண்டனர் சிம்பு - விஷால். இந்தச்சூழலில் இவர்களது படங்கள் ஒரேநாளில் ரிலீஸாக இருப்பதால், இந்த இரு படங்களில், எந்தப் படம் வசூல் ரீதியில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.